பரபரப்பான அரசியல் சூழலில் இன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நாளை தமிழக அமைச்சரவை கூடுகிறது
சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை 11 மணிக்குக் கூடுகிறது. முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் முதலமைச்சர் பழனிச்சாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் வறட்சி தாண்டவமாடுகிறது. குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. துறை ரீதியாக பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதற்குப் பின்னர் மானியக் கோரிக்கை மீதான விவாதம் எப்போது நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிடவில்லை. இந்த சூழ்நிலையில் இன்று நடைபெற உள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீட் தேர்வு சட்ட மசோதாபற்றியும் ஆலோசிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஆதவ் அர்ஜுனா மாமியாரிடம் ரூ.300 கோடி வாங்கிய எடப்பாடி.. பகீர் கிளப்பிய கேசி பழனிசாமி -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications