சொந்த ஊரான சேலத்துக்கு மார்ச் 11-ல் செல்கிறார் முதல்வர் எடப்பாடி?
தமிழக முதல்வராக பதவியேற்றபின் முதல் முறையாக எடப்பாடி பழனிச்சாமி வருகிற 11ம் தேதி சேலத்தில் நடைபெறும் நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழாவிற்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சேலம்: தமிழக முதலமைச்சராக பதவியேற்ற பின் முதல் முறையாக எடப்பாடி பழனிச்சாமி வருகிற 11-ந் தேதி சேலத்தில் நடைபெறும் நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழாவில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜெயலலிதாவின் 69வது பிறந்தநாளையொட்டி, சேலம் போஸ் மைதானத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை பிராம்மாண்டமாக நடத்த சேலம் மாவட்ட அதிமுக சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. சேலம் மாவட்ட அதிமுக செயலாளரும், சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வெங்கடாச்சலம் தலைமையிலான அதிமுக நிர்வாகிகள் விழா நடைபெறும் இடத்தை பார்வையிட்டனர்.

அப்போது வெங்கடாச்சலம் கூறியதாவது :
ஜெயல்லிதாவின் 69-வது பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவில் தமிழக முதல்வர் கலந்து கொண்டு 30 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார்.
தமிழக முதல்வராக பதவியேற்ற பின் முதன்முதலாக தனது சொந்த ஊரான சேலத்திற்கு வரும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளோம். விழாவினை பிரம்மாண்டமாக நடந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் விழா நடைபெறும் நாள் இன்னும் முடிவாகவில்லை என்று வெங்கடாச்சலம் கூறினார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications