தி.மு.க.வினர் பெயர் வாக்காளர் பட்டியலில் நீக்கம் என ஸ்டாலின் குற்றச்சாட்டு..சந்தீப் சக்சேனா விளக்கம்
சென்னை : வாக்காளர் பட்டியலில் இருந்து தி.மு.க.வினர் நீக்கப்படுவதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா விளக்கமளித்துள்ளார்.
குற்றச்சாட்டு தொடர்பான எந்த புகாரும் தனக்கு வரவில்லை என சந்தீப் சக்சேனா கூறியுள்ளார்.

கடலூர், புதுச்சத்திரத்தில் ‘நீதி கேட்கும் பேரணி' என்ற பெயரில் தி.மு.க. பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசும் போது, தமிழகத்தில் வேட்பாளர் பட்டியலில் இருந்து தி.மு.க. உறுப்பினர்கள் பெயர் நீக்கப்படுவதாக குற்றஞ்சாட்டினார்.
இந்த குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளித்து பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா மு.க.ஸ்டாலின் கூறுவது போல் தி.மு.க. உறுப்பினர்கள் நீக்கப்படுவதாக இதுவரை எந்தவித புகார்களும் தேர்தல் ஆணையத்திற்கு வரவில்லை என்றார்.
இது குறித்து புகார் வந்தால், அது தொடர்பான தவறு செய்த தேர்தல் அதிகாரிகள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சக்சேனா கூறினார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications