யோகாவில் கலக்கல்.. அமெரிக்க பெண்ணின் சாதனையை அசால்ட்டாக முறியடித்த தமிழக மாணவி!
அமெரிக்காவை சேர்ந்த பெண் யோகாவில் செய்த சாதனையை விழுப்புரத்தை சேர்ந்த மாணவி ஒருவர் முறியடித்து இருக்கிறார்.
விழுப்புரம்: அமெரிக்காவை சேர்ந்த பெண் யோகாவில் செய்த சாதனையை விழுப்புரத்தை சேர்ந்த மாணவி ஒருவர் முறியடித்து இருக்கிறார். ஹர்ஷ நிவேதா என்ற அந்த பள்ளி மாணவி 90 வினாடிகளில் உத்தித பத்மாசனம் என்ற யோகாசனம் செய்து சாதனை படைத்து உள்ளார்.
உத்தித பத்மாசனம் என்ற யோகாசனம் செய்வது மிகவும் கடினமானது. இதை செய்வதற்கு 3 நிமிடத்திற்கும் அதிகமாக நேரம் ஆகும்.

ஆனால் இதை அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் 170 வினாடிகளில் செய்து சாதனை படைத்து இருந்தார். இந்த சாதனை யாராலும் முறியடிக்கப்படாமல் இருந்தது.
தற்போது அந்த கடினமான உத்தித பத்மாசனத்தை 90 வினாடிகளில் செய்து அமெரிக்க பெண்ணின் சாதனையை முறியடித்துள்ளார் ஹர்ஷ நிவேதா. இவர் விழுப்புரத்தில் உள்ள பிஎஸ்சிதம்பர நாடார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார்.
இந்த சாதனையின் மூலம் ஹர்ஷ நிவேதா ஆசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்டில் இடம்பெற்று இருக்கிறார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications