தமிழகக் கட்சிகள் அனைத்தும் மத்திய அரசுக்கு நெருக்கடி தர வேண்டும் - ஜிகே மணி - வீடியோ
தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும். அனைத்துக் கட்சி தலைவர்களும் டெல்லி சென்று மத்திய அரசுக்கு நெருக்கடியைத் தர வேண்டும் என பாமக தலைவர் ஜிகே மணி தெரிவித்துள்ளார்.
சேலம்: தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும். அனைத்துக் கட்சி தலைவர்களும் டெல்லிக்கு சென்று மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என பாமக தலைவர் ஜிகே மணி கூறியுள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களிடத்தில் பாமக தலைவர் ஜிகே மணி கூறியதாவது: '' தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். அதில் தமிழகத்தில் நிலவும் வறட்சியைப் போக்கும் நடவடிக்கைகல் குறித்து விவாதிக்க வேண்டும்.

பின் அனைத்துக் கட்சி தலைவர்களும் டெல்லிக்கு சென்று மத்திய அரசுக்கு நெருக்கடி தர வேண்டும். அனைத்துக் கட்சித் தலைவர்களும் டெல்லியிலேயே தங்கியிருந்து மத்திய அரசு, பிரச்சனையைக்குத் தீர்வு சொன்ன பிறகுதான் தமிழ்நாடு திரும்ப வேண்டும்.
ஆனால்,தமிழக அரசு உள்கட்சி பிரச்சனையில் தான் கவனம் செலுத்துகிறதே தவிர மக்கள் பிரச்சனைகளைக் கண்டுகொள்வதில்லை. இவ்வாறு ஜிகே மணி கூறினார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications