டிசம்பர் 2ம் தேதி மிலாது நபி.. தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் டிசம்பர் 2ம் தேதி மிலாது நபி கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் டிசம்பர் 2ம் தேதி மிலாது நபி கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. நவம்பர் 19ம் தேதி பிறை தோன்றியதால் டிசம்பர் 2 மிலாது நபி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு விடுமுறையின்படி மிலாது நபிக்கு டிசம்பர் 1ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பிறையின் படி டிசம்பர் 2ம் தேதி மிலாது நபி கொண்டாடப்பட வேண்டும்.

மிலாது நபி பிறை நவம்பர் மாதம் 19ம் தேதி தோன்றியது. எனவே கண்டிப்பாக மிலாது நபி டிசம்பர் 2ம் தேதிதான் கொண்டாடப்பட வேண்டும்.
இதையடுத்து தமிழக தலைமை காஜி முதல்வரிடம் இது குறித்து கோரிக்கை வைத்து இருந்தார். அரசு விடுமுறையை மாற்றும்படி அவர் கூறியிருந்தார்.
தற்போது அவரின் கோரிக்கை ஏற்க்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் டிசம்பர் 2ம் தேதி மிலாது நபி கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications