தியேட்டர்களில் கார், டூவீலர் பார்க்கிங் கட்டணம்.. அரசே அறிவிப்பு .. சைக்கிள்களுக்கு ப்ரீயாம்!
தமிழக அரசு திரையரங்குகளில் பார்க்கிங் கட்டணத்தை நிர்ணயித்துள்ளது.
Recommended Video

சென்னை: தமிழக அரசு திரையரங்குகளில் பார்க்கிங் கட்டணத்தை நிர்ணயித்துள்ளது.
திரையரங்குகளில் பார்க்கிங் கட்டணம் கட்டுப்பாடின்றி வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதனை தமிழக அரசு முறைப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் இருந்தன.

இந்நிலையில் திரையரங்குகளில் பார்க்கிங் கட்டணத்தை நிர்ணயித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி மாநகராட்சிகளில் உள்ள திரையரங்குகளில் கார் பார்க்கிங்க்கு ரூ.20 ரூபாயும், டூவீலர் பார்க்கிங்க்கு 10 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் நகராட்சிகளில் உள்ள திரையரங்குகளில் கார்களுக்கு 15 ரூபாயும், டூவீலர்களுக்கு 7 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் கிராமங்களில் உள்ள திரையரங்கு பார்க்கிங்கில் கார்களுக்கு 5 ரூபாயும் டூவீலர்களுக்கு 3 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் அனைத்து திரையரங்குகளின் பார்க்கிங்களிலும் சைக்கிள்களுக்கு இலவசம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications