தமிழக அரசின் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் அறிவிப்பு!
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தமிழக அரசின் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவீதம் வரை தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை வரும் 18ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கான தீபாவளி போனஸை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பான ஆணையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ளார். அதன்படி லாபம் அடைந்துள்ள பொதுத்துறை நிறுவனங்களுக்கு 20 சதவீத போனஸும் கருணைத் தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நஷ்டமடைந்துள்ள நிறுவன ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸும் கருணைத்தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பாடநூல் கழக ஊழியர்கள், மின்சார வாரியம், போக்குவரத்துக் கழகம், நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் அறிவிக்கப்பபட்டுள்ளது. கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு 10 சதவீத போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
லாபத்தில் இயங்கும் கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு 20 சதவீதமும் இழப்பை சந்திக்கும் கூட்டுறவு சங்க தொழிலாளர்களுக்கு 10 சதவீதமும் போனஸ் தொகையையும் கருணைத்தொகையையும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
போனஸ் தொகையாக நிரந்தர தொழிலாளர்களுக்கு ரூ. 8400 முதல் 16 ஆயிரம் வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரப்பர் தோட்ட கழகம், வனத்தோட்ட கழகம் மற்றும தேயிலை தோட்ட கழக ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
குடிநீர் வடிகால் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு பொதுத்துறை மற்றும் இதர நிறுவனங்களைச் சேர்ந்த 3.69 லட்சம் அரசு ஊழியர்கள் பயனடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications