8 ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!
8 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை: 8 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஐபிஎஸ் அதிகாரிகள் அசோக் குமார் தாஸ், ஷைலேஷ் குமார் யாதவ், சு.அருணாச்சலம், பி. தாமரை கண்ணன் ஆகிய 4 பேருக்கு கூடுதல் டிஜிபியாக தமிழக அரசு பதவி உயர்வு அளித்துள்ளது.

அதாவது குற்றப்பிரிவு புலனாய்வுத்துறை ஏடிஜிபியாக அசோக்குமார் தாஸ், போக்குவரத்து காவல் ஏடிஜிபியாக சைலேஷ்குமார் யாதவ், மண்டபம் அகதிகள் முகாம் ஏடிஜிபியாக அருணாச்சலம், போலீசார் நலத்துறை கூடுதல் இயக்குநராக ஏடிஜிபி தாமரைக்கண்ணன் ஆகியோர் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

ராஜீவ் குமார், மகேஷ் குமார் அகர்வால், என் தமிழ்செல்வன், எம்என் மஞ்சுநாதா ஆகிய 4 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ராஜீவ்குமார் ஊர்காவல்படை ஏடிஜிபியாகவும் சிபிசிஐடி ஐஜியாக மகேஷ்குமார் அகர்வாலும் நியமிக்கப்பட்டுள்ளனர். போலீஸ் தொழில்நுட்ப பிரிவு ஏடிஜிபியாக தாமரை செல்வனும், போலீசார் வீட்டு வசதி வாரிய கூடுதல் இயக்குநராக மஞ்சுநாதாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications