அட்டகாசம்... சமூக வலைதளங்களில் வைரலாகும் பரட்டை, சப்பானிகளின் "69 வயதினேலே..."
தமுஎசவின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்த விமர்சனம் சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தற்போதைய அரசியல் நிலைமையை சித்தரித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் அறிவிப்பு பலகை ஒன்றில் எழுதப்பட்ட வாசகங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகின்றன.
பாரதிராஜாவின் 16 வயதினேலே திரைப்படத்தை முன்வைத்து 69 வயதினிலே... என்ற தலைப்பில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் அறிவிப்பு பலகையில் இடம்பெற்றிருக்கும் வாசகங்கள்:

'மயிலின்' ஆட்சி முடிந்துவிட்டது
'பரட்டை' ஆள வரப்போவதாக
சொல்லிவிட்டார்!
'சப்பானி'களும் தயாராகி
விட்டனர்!
அந்த டாக்டரும் 'வெறி'யுடன்
காத்திருக்கிறார்! பாவம்
மக்கள்தான் 'குருவம்மாக்கள்'
போல் நொந்து
சாகவேண்டியுள்ளது.
More From
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications