புதிய ஆளுநராவது ஜனநாயகத்தை காப்பார் என நம்புகிறோம்: கனிமொழி
சென்னை: இந்த ஆளுநராவது நியாயமாக, ஜனநாயகத்தை காப்பார் என நம்புகிறோம் என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுகுறித்து கனிமொழி, டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

தமிழகத்திற்கு ஆளுநரை நியமிக்க திமுக தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. பெரும் தாமதத்திற்கு பிறகு ஆளுநரை நியமித்துள்ளனர் . இந்த ஆளுநராவது நியாயமாக, ஜனநாயகத்தை காப்பார் என நம்புகிறோம்.
சிக்கல் நிலவும் தமிழக அரசியல் சூழலுக்கு முழு நேர ஆளுநர் தேவை. மக்கள் தேவைகளை ஆளுநர் புரிந்துகொள்ள வேண்டும். எதிர்க்கட்சியினர் கூறும் நியாயங்களை ஆளுநர் புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு கனிமொழி தெரிவித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முத்தரசன் கூறுகையில், இப்போதுதான் புதிய ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நடவடிக்கைகள் போகபோகத்தான் தெரியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications