தேசிய நெடுஞ்சாலையில் டோல் கேட்டை உடைத்து போராட்டம்.. வாழ்வுரிமைக் கட்சியினர் கைது
புதுக்கோட்டை அருகே சுங்கச் சாவடியை உடைத்த வாழ்வுரிமைக் கட்சித் தொண்டர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை: தஞ்சை- புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டு வரும் சுங்கச் சாவடியை அடித்து நொறுக்கிய தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தொண்டர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர்-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த சாலையில் புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை புது நகரில் வரி வசூலுக்காக சுங்கச் சாவடி (லோட்கேட்) அமைக்கட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்டச் செயலாளர் சிறீதர் தலைமையில் அக்கட்சித் தொண்டர்கள் அங்கு சுங்கச் சாவடியை அடித்து நொறுக்கினார்கள். இச்சம்பவம் குறித்த தகவல் அறிந்து அங்கு வந்த கந்தர்வகோட்டை போலீசார் சுங்கச் சாவடியை அடித்து உடைத்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் 15 பிரமுகர்களை கைது செய்தனர்.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications