Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விரைவில் தமிழகம் 100% கல்வியறிவு பெற்ற மாநிலமாகும்: ஜெயலலிதா

Subscribe to Oneindia Tamil

Tamilnadu will soon become 100% literate state: Jayalalitha
சென்னை: நூறு சதவீதம் கல்வியறிவு பெற்ற மாநிலமாக தமிழகம் விரைவில் மாறும் என சட்டசபையில் முதலமைச்சர் ஜெயலலிதா உறுதியளித்தார்.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் இறுதி நாளான இன்று உரையாற்றிய முதலமைச்சர் ஜெயலலிதா, " அதிமுக ஆட்சி காலத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. தமிழகம் 100 சதவீதம் கல்வியறிவு பெற்ற மாநிலயமாக விரைவில் மாறும் " என்று கூறினார்.

மேலும், எதிர்கட்சிகள் உறுப்பினர்கள் கூறிய அனைத்து கருத்துகளைளம் அரசு பரிசீலிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+