மோமோ பேயை கூட விட்டு வைக்காத நம்ம ஊரு பசங்க
சென்னை: மோமோ சேலஞ்ச்னு சொல்லப்படற ஒரு ஹாக்கர் விளையாட்டு தற்போது அனைத்து நாட்டிலும் ரொம்ப பரவலாக பேசப்பட்டு வருகிறது. அந்த சேலஞ்ச் கண்டு பல நாட்டு மக்கள் பயந்துள்ளனர். ஆனால் அந்த மோமோ சேலஞ்ச்சை வைத்து பல மீம்ஸ்கள் உருவாக்கி நம்ம ஊரு பசங்க அதை காமெடியாக மாத்திட்டு இருக்காங்க.
கடந்த ஆண்டு "ப்ளூ வேல்" எனப்படும் ஆன்லைன் கேம் மிகவும் வைரலாகி பலரை தற்கொலை செய்துகொள்ள தூண்டி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல் இப்பொழுது மற்றொரு
ஆன்லைன் கேம் குழந்தைகளை தற்கொலை செய்துக்கொள்ள தூண்டும் வகையில் உருவாகி வைரலாகி வருகிறது.
அதுதான் ஜப்பான் நாட்டில் உருவாக்கியதாக கூறப்படும் "மோமோ சேலஞ்ச்" எனப்படும் ஆன்லைன் விளையாட்டு.
ப்ளூவேல் என்பது நாம் பயன்படுத்தும் ஒரு தனி அப்ளிக்கேஷன் ஆகவோ அல்லது ஆன்லைன் தளத்திற்கோ
சென்று தான் விளையாட வேண்டும். ஆனால் இந்த மோமோ சேலஞ்ச் விளையாட்டு அனைவராலும் பயன் படுத்தப்படுகின்ற வாட்ஸ்அப் மூலம் பறவி வருகிறது என்பது தான் மோசமான விஷயம்.

என்ன மாதிரி பாதிப்பு
அர்ஜென்டினா நாட்டில் 12,11 வயது சிறுவர்கள் இந்த மோமோ சேலஞ்ச் மூலம் உயிர் இழந்தனர். இதையடுத்து அமெரிக்கா, மெக்சிகோ, ஸ்பெயின் போன்ற பல நாடுகளில் குறிப்பாக சிறுவர்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப்பிற்கு ஒரு புதிய நம்பரில் இருந்து மெஸேஜ் வந்ததாகவும் அதை மோமோ என்ற பெயரில் சேவ் செய்ய சொல்லியும் இருந்துள்ளது.இதையடுத்து அந்நாட்டு போலீசார் மக்களுக்கு அவர்களது குழந்தைகள் பயன்படுத்தும் வாட்ஸ்அப்பை கண்காணிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

தமிழ்நாட்டில் கலாய்க்கிறார்கள்
ஒரு பக்கம் மோமோ சேலஞ்ச் எல்லா நாட்டு மக்களையும் அச்சுறுத்திக் கொண்டு இருக்க, நம்ம நாட்டு பசங்க மோமோவையே பயம் காட்டிக் கொண்டு
இருக்கிறார்கள். அதை பார்த்து எல்லா மக்களும் மோமோ சேலஞ்சை ஒரு நகைச்சுவை விஷயமாக கருத தொடங்கிவிட்டனர்.

என்னது மோமோ டார்லிங்கா?
இதில் மோமோ டார்லிங் என்று கலாய்த்திருக்கிறார்கள்

நல்லா வச்சி செய்றாங்க
தமிழ்நாட்ல மோமோவா வச்சி செய்றாங்க

நான் ஜப்பானுக்கே போறேன்
தமிழ்நாட்டை விட்டு ஜப்பானுக்கு செல்லும் மோமோ

மோமோவுடன் லவ் சேட்
மோமோவுடன் லவ் சேட் செய்யும் தமிழ்நாடு இளைஞர்கள்
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications