உள்ளாட்சித் தேர்தல் ரத்து… ரூ100 கோடி வீண் என்றாலும் வரவேற்பு- தமிழிசை சவுந்தரராஜன்
சென்னை: தமிழகத்தில் நடைபெறவிருந்த உள்ளாட்சித் தேர்தலை சென்னை ஐகோர்ட் ரத்து செய்துள்ளதை பாஜக மாநில தலைவர் தமிழிசை வரவேற்றுள்ளார்.
தமிழகத்தில் வரும் 17, 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன் அடிப்படையில், நேற்று வரை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

இதனிடையே திமுக அமைப்புச் செயலரும் ராஜ்யசபா எம்.பி.யுமான ஆர்.எஸ். பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன் உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து பாஜக மாநில தலைவர் தமிழிசை கூறியிருப்பதாவது:
இந்தத் தேர்தலுக்காக இதுவரை 100 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இது மிகப் பெரிய தொகை. என்றாலும் இடஒதுக்கீட்டு முறையை ஒழுங்காக பின்பற்றவில்லை என்பதால் ரத்து செய்யப்பட்டுள்ளது. எந்ததெந்த வார்டு யார் யாருக்கு என்பது வெளியாவதற்கும் மாநிலத் தேர்தல் ஆணையத்தின் தேர்தல் அறிவிப்பிற்கும் இடையில் காலஇடைவெளியே இல்லாமல் போய்விட்டது. இதுதான் இந்த குழப்பத்திற்கு காரணம்.
எது எப்படி இருந்தாலும் தகுதியான வேட்பாளர்கள் மீண்டும் தேர்தலில் நிற்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது சிறப்பான விஷயம். மேலும், குற்றவாளிகள் தேர்தலில் நிற்பது தொடர்பாகவும் வரையறைகள் வகுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்க ஒன்று என்று தமிழிசை கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications