மின்சார வாரிய காலிப்பணியிடங்களுக்கான தேர்வு ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: மின்சார வாரியத்தின் காலிப் பணியிடங்களுக்கு நாளை நடைபெறவிருந்த எழுத்துத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிறப்புவுதற்கு நாளை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கள உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர், உதவி வரைவாளர் உள்ளிட்ட 1,475 பணியிடங்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலம் எழுத்துத் தேர்வு நடைபெற இருந்தது.

இந்நிலையில் நாளை நடைபெறவிருந்த இந்த தேர்வு தொழில்நுட்பக் காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுகிறது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இது தொடர்பான விவரங்களை அறிந்து கொள்ள www.tangedco.gov.in என்ற இணைதளத்திற்கு செல்லவும்.
மின்சார வாரியத்தின் காலிப் பணியிடங்களுக்கு நாளை நடைபெறவிருந்த எழுத்துத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
More From
-
மத்திய அரசு வேலை.. 10 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதும்.. பல ஆயிரங்களில் சம்பளம்! -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications