தீபாவளிக்கு “சரக்கு” மழை: ரூ. 250 கோடிக்கு மதுவிற்க டாஸ்மாக் திட்டம்!
Subscribe to Oneindia Tamil

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் தினமும் 90 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்கப்படுகிறது. கடந்த ஆண்டில் தீபாவளி பண்டிகை நாளில் மாநில அளவில் 170 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்கப்பட்டது.
வரும் தீபாவளி தினத்தில் டாஸ்மாக் கடைகளில் வருவாயை அதிகரிக்க டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, கடைகளுக்கு மதுபானம் வினியோகம் செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து கடைகளிலும் 200 சதவீதத்திற்கும் அதிகமாக மதுபானங்கள் விற்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில அளவில், தீபாவளிக்கு முந்தைய நாளில் 170 முதல் 180 கோடி ரூபாய்க்கும், தீபாவளி நாளில் 250 கோடி ரூபாய்க்கும் மதுபானங்கள் விற்க திட்டமிடப்பட்டுள்ளது.
More From
-
புதுச்சேரியில் மது அருந்த வந்தவர்களுக்கு சினிமா பாணியில் ட்விஸ்ட்.. போலீஸ் அதிரடி -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications