உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு
சென்னை: உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, நாளை மறுநாள் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளித்து சென்னை மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து சென்னை மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மே மாதம் 1ம் தேதி சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான விற்பனை கடைகள் மற்றும் அதனை சார்ந்த பார்கள் அனைத்தும் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எப்எல்2 மற்றும் எப்எல்3 உரிமம் பெற்ற பார்களையும் கண்டிப்பாக மூட வேண்டும் என்றும், உத்தரவை மீறி செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலையொட்டி மூன்று நாட்கள் தமிழகமெங்கும் மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தன. இப்போது மே தினத்தையொட்டி கடைகள் மூடப்படுவதால் சென்னை 'குடிமகன்கள்' கலக்கம் அடைந்துள்ளனர்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications