அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கோலாகலம்.. 8 கிராமங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடந்து வரும் நிலையில் பாதுகாப்பு ஏற்பாடாக அலங்காநல்லூர் சுற்றியுள்ள 8 கிராமங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன.
அலங்காநல்லூர்: 2 ஆண்டுகளுக்கு பிறகு அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து 8 கிராமங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.
மாணவர்களின் புரட்சிப் போராட்டத்திற்கு பின்னர் இன்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதனைக் கண்டு களிக்க ஏராளமான மக்கள் அவனியாபுரத்தில் குவிந்துள்ளனர். மாடு பிடி வீரர்கள், பார்வையிடும் மக்களுக்கு எந்தவித அசம்பாவிதமும் ஏற்பட்டுவிடாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அதே போன்று, இன்று நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியையொட்டி, அலங்காநல்லூரை சுற்றியுள்ள 8 கிராமங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் மொத்தமாக மூடப்பட்டுள்ளன. முன்னதாக, டாஸ்மாக் கடைகள் மூடுவதற்கான அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.

இன்று நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாவில் 2000க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு தீவிர பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
-
டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் தனியார்மயமாகிறது? விஜய்யின் மாஸ்டர்பிளான்! கோட்டையில் பரபரப்பு! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
நாம ஜெயிச்சுட்டோம் மாறா.. கன்னியாகுமரியில் விடிய விடிய போராடி டாஸ்மாக் கடையை மூட வைத்த மக்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications