அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு கோலாகலம்.. சுற்றுவட்டார டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெறுவதையொட்டி சுற்றுவட்டாரத்தில் உள்ள 7 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.
அவனியாபுரம்: 2 ஆண்டுகளுக்கு பிறகு அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.
மாணவர்களின் புரட்சிப் போராட்டத்திற்கு பின்னர் இன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதனைக் கண்டு களிக்க ஏராளமான மக்கள் அவனியாபுரத்தில் குவிந்துள்ளனர். மாடு பிடி வீரர்கள், பார்வையிடும் மக்களுக்கு எந்தவித அசம்பாவிதமும் ஏற்பட்டுவிடாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அதே போன்று, இன்று நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியையொட்டி, அவனியாபுரம் மற்றும் வில்லாபுரத்தில் உள்ள 7 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. முன்னதாக, டாஸ்மாக் கடைகள் மூடுவதற்கான அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.
இன்று நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாவில் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு தீவிர பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications