சென்னை புறநகர்களில் டாஸ்மாக் கடைகள் மூடல்
சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வருகின்றன.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை நகரின் சில பகுதிகளிலும் பலவேறு புறநகர் பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வருகின்றன.
தமிழக அரசின் மதுக்கடைகளை மாலை 6 மணிக்கே மூட வேண்டும் வாய்மொழி உத்தரவு வந்துள்ளதாக மூடப்படும் கடைகளின் ஊழியர்கள் கூறுகின்றனர். ஆனால் அரசு எந்த உத்தரவும் பிறப்பித்ததாக தெரியவில்லை.

இருப்பினும் சென்னையில் பல்வேறு இடங்களில் எலைட் மது பானக் கடைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிகிறது. மற்ற கடைகள் திறந்து வழக்கம் போல சரக்கு விற்பனை நடந்து வருகின்றது.
அதேபோல புறநகர்களில் பல இடங்களில் மதுக் கடைகளை மூடி வருகின்றனர். இதனால் குடிக்க வருவோர் குழப்பமடைந்துள்ளனர். சில இடங்களில் குறிப்பிட்ட சிலரே கடைகளை மூட கூறுவதாக சொல்லப்படுகிறது.
More From
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications