டாஸ்மாக் கடையை உடைத்து 1.18 லட்சம் கொள்ளை – காலி பாட்டில்களை வெளியில் வீசிச் சென்ற கொள்ளையர்கள்

தலைவாசல் அருகே அமைந்துள்ளது சிறுவாச்சூர் கிராமம். இங்கு அரசின் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையின் சேல்ஸ்மேன் பாண்டியன், சூப்பர்வைஸர் ராஜா ஆகிய இருவரும் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் கடையை பூட்டி விட்டு மது பாட்டில்கள் விற்பனை செய்த 1.18 லட்சம் ரூபாயை டிராவினுள் வைத்து சென்றுள்ளனர்.
நள்ளிரவில் கடைக்குள் புகுந்த மர்ம கும்பல் கடப்பாரை கம்பியால் கடையை உடைத்து கடையினுள் இருந்த 1.18 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.
மேலும் மது பாட்டில்களை எடுத்து சென்று கடையின் வெளியே குடித்து விட்டு பாட்டில்களை வீசி சென்றுள்ளனர். நேற்று காலை 6 மணியளவில் டாஸ்மாக் கடை உடைந்திருப்பது குறித்து அப்பகுதி மக்கள் தலைவாசல் போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.
விரைந்து வந்த ஆத்தூர் போலீஸார் கைரேகை நிபுணர்களுடன் ஆய்வு செய்தனர். இந்தக் கொள்ளைச் சம்பவம் பற்றி போலீசார் மேலும் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
டாஸ்மாக்: பாட்டிலுக்கு ரூ.10 எக்ஸ்ட்ரா! பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி உண்மைகள்! விஜய் காதுக்கு வந்த செய்தி -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications