பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைக்காக மக்கள் வரிப் பணத்தை வீணாக செலவழிக்கலாமா?: கருணாநிதி
சென்னை: பல்நோக்கு சிறப்பு உயர் மருத்துவமனைக்கு தமிழக மக்கள் வரிப் பணம் வீணாக செலவழிக்கபடலாமா என முதல்வர் ஜெயலலிதாவுக்கு, தி.மு.க. தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
''புதிய சட்டப்பேரவைக்காக கட்டப்பட்ட கட்டிடத்தை மருத்துவமனையாக மாற்றுவதற்காக ஏற்கனவே, 102.97 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், மேலும் பல்நோக்கு சிறப்பு உயர் மருத்துவமனைக்கு அரசு 6.86 கோடி ஒதுக்கீடு செய்திருக்கிறது. கட்டத்தை மாற்றுவதற்காக இவ்வளவு பணம் செலவு செய்வதற்குப் பதில் புதிய கட்டடமே கட்டியிருக்கலாம். தமிழக மக்கள் வரிப் பணத்தை இப்படி வீணாக செலவழிக்கப்படலாமா?'' எனக் கூறியுள்ளார்.
மேலும், ''சென்னையில் 2 மாதங்களுக்கு முன்பே கொசு ஒழிப்பு பணியை செய்திருக்க வேண்டும். அப்படி செய்ய தவறியதால் தற்போது கொசுக்கள் அதிகமா பெருகி விட்டது'' எனவும் அந்த அறிக்கையில் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications