நாமக்கல்லில் மூன்றாம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது
நாமக்கல்: நாமக்கல்லில் மூன்றாம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் பள்ளிபாளையத்தை அடுத்து உள்ள அன்னை சத்யா நகரில் அரசு துவக்கப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. பரமத்திவேலூர் அருகில் உள்ள குன்னமலையை சேர்ந்த துரைமுருகன்(32) என்பவர் அந்த பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

அவர் மூன்றாம் வகுப்பு மாணவிகளிடம் சில்மிஷம் செய்துள்ளார். இது குறித்து மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பெற்றோர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் பள்ளிக்கு வந்து பெற்றோர்களை சமாதானப்படுத்தினர். பெற்றோர்கள் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர். விசாரணையில் துரைமுருகன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் துரைமுருகனை கைது செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள துரைமுருகனை சஸ்பெண்ட் செய்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் இந்திராகாந்தி உத்தரவிட்டார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications