ஆளுநரையே மிரட்டுகிறாரா சசிகலா.. மைத்ரேயன் ஆவேசம்
சென்னை: ஆளுநரையே மிரட்டும் வகையில் பேசியுள்ளார் சசிகலா. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த எம்.பி மைத்ரேயன் கூறியுள்ளார்.
ஜெயலலிதாவுக்குச் சொந்தமான போயஸ் தோட்ட வீட்டில் தங்கியுள்ள சசிகலா இன்று அந்த வீட்டில் கூடிய தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசும்போது தனது சுய ரூபத்தை வெளிப்படுத்தும் வகையில் ஒரு வார்த்தையை விட்டு விட்டார். அது, ஓரளவுக்குத்தான் பொறுமையாக இருக்க முடியும். அதன் பிறகு செய்ய வேண்டியதைச் செய்வோம் என்று கூறினார் சசிகலா.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வன்முறையைத் தூண்டும் வகையில் சசிகலா பேசியுள்ளதாக சர்ச்சை வெடித்துள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து அதிமுக எம்.பி. மைத்ரேயன் கூறுகையில், செய்ய வேண்டியதைச் செய்வோம் என்று கூறியுள்ளார் சசிகலா. யாரை மிரட்டுகிறார் அவர். ஆளுநரை மிரட்டுகிறாரா.. ?
இதுகுறித்து குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோர் தலையிட்டு சசிகலா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறினார் மைத்ரேயன்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications