ஒற்றுமையின் வலிமை... ஃபேஸ்புக்கில் வாவ் சொல்லவைக்கும் வீடியோ
சென்னை: சிறு வயதில் ஒற்றுமையின் வலிமை பற்றி 'நான்கு காளைகளும் ஒரு சிங்கமும்' கதை படித்திருப்போம். அதைத்தான் இன்னமும் கூறி வருகிறோம்.
வேடனின் வலையில் இருந்து தப்பிக்கும் பறவைகளும், அந்த பறவைகளுக்கு உதவி செய்யும் எலி கதையும் பள்ளியில் ஆசிரியர்கள கூற கேட்டிருப்போம்.
ஆனால் கடற்கரையில் ஓடும் நண்டுகளும், சிற்றுயிரான எரும்பும், பனி பிரதேசத்தில் வசிக்கும் பெங்குவின்களும் எப்படி ஒற்றுமையாக இருந்து தங்களை தாக்க வரும் எதிரியிடம் இருந்து தப்புகின்றன என்பதை அழகாக கூறுகிறது இந்த வீடியோ.
ஒரே குழு உணர்வோடு செய்யும் எந்த வேலையும் சிறப்பாகவே இருக்கும் என்பதற்கும் இந்த வீடியோ எடுத்துக்காட்டு.
நான் இந்த வீடியோவைப் பற்றி எழுதும் வரை ஃபேஸ்புக்கில் இதனை 86 லட்சத்து 45 ஐந்தாயிரம் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.
ஒரு நிறுவனத்தில் டீம் ஒர்க்காக செய்யும் வேலையும் சிறப்பாக இருக்கும் என்று தெரிவிக்கிறது இந்த வீடியோ.
பெற்றோர்களே, ஆசிரியைகளே, மனிதவள மேலாளர்களே இனி ஒற்றுமைக்கும், குழு உணர்வுக்கும் கதை சொல்லும் போது காளை மட்டுமல்ல நண்டு கதையும், எறும்பு கதையும் குட்டீஸ்களுக்கு கூறலாமே...
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications