வீடியோ பாடல் மூலம் சென்னைக்கு ஆறுதல் கூறிய தெலுங்கு திரையுலகம்
சென்னை: சென்னையில் ஏற்பட்ட மழை, வெள்ளத்திற்கு தெலுங்கு திரையுலகினர் இணைந்து பெருமளவில் உதவி செய்துள்ளனர். இந்நிலையில் சென்னை வெள்ளத்திற்கு நிதி திரட்ட பாடல் ஒன்றினை வடிவமைத்து வெளியிட்டுள்ளனர்.
சென்னை மக்களுக்காக தெலுங்கு திரை உலகத்தினர் தாராளமாக நிதி மற்றும் பொருள் உதவி செய்தார்கள். லட்சக்கணக்கில் நடிகர்கள் நிதி வழங்கினார்கள். "சென்னைக்காக நாம்" என்ற பெயரில் நிவாரண பொருட்களை திரட்டி லாரி லாரியாக அனுப்பி வைத்தனர். இதில் அனைத்து தெலுங்கு நடிகர், நடிகைகள் திரை உலகினர் கலந்து கொண்டனர்.
இப்போது "சென்னையை ஆதரிப்போம்" என்ற பெயரில் தெலுங்கு நடிகர்கள், பாடகர்கள், பாடகிகள் இணைந்து இசை ஆல்பம் ஒன்றை தயாரித்துள்ளனர். சென்னை நகர மக்களின் துயரத்தில் பங்கேற்போம். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவோம் என்று ஆறுதல் கூறும் வகையில் இந்த பாடல் அமைந்துள்ளது.
இதில் தெலுங்கு பிரபல பாடகர்கள், நடிகர்கள் திரட்டும் நிவாரண உதவி, சென்னை நகர மக்கள் வெள்ளத்தில் தவித்த காட்சி. அவர்களை ராணுவம் மீட்டது. மற்றவர்கள் உதவி செய்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications