தெலுங்கு பிரேமம்... அட விடுங்கப்பா.. ஸ்ருதியைப் போட்டு இந்த கலாய் கலாய்க்குறீங்களே!
பிரேமம் மலையாள திரைப்படம் தெலுங்கில் மஜ்னு என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதில் ஹீரோயினாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார். நாக சைதன்யா ஹீரோவாக நடிக்கிறார். இவர்களில் நாக சைதன்யாவைவிட ஸ்ருதி 10 வயது இளையவர். கல்லூரி ஆசிரியையாக நடிக்கும் ஸ்ருதியை மாணவர் நாக சைதன்யா காதலிப்பதுபோல் கதாபாத்திரம் அமைந்துள்ளது. கிளாமர் வேடங்களில் நடித்துவரும் ஸ்ருதி திடீரென அடக்க ஒடுக்கமான டீச்சராக நடித்து வருகிறார்.

இந்தப் படத்தின் மலரே பாடல் காட்சி நேற்று முன் தினம் வெளியானது. இந்த பாடல் காட்சியில் மலர் டீச்சராக வரும் ஸ்ருதி ஹாசனை நெட்டிசன்கள் மீம்ஸ் மூலமாக மரண கலாய் கலாய்த்து வருகின்றனர். இதைப் பார்த்து பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
மலரே... மலரே...
இது ஓவரா இருக்கே
ஒரிஜினல் மலர்... ஸ்ருதிக்கு ரியாக்சன்
செட் ஆகலையோ
அடேய் நீங்கள்லாம் ஓடுற டிரைன ஒத்த கையால நிப்பாட்டுற குரூப்டா. உங்களுக்குலாம் இந்த தத்ரூப காதல் ரொமான்ஸ்லாம் செட் ஆகாது#PremamTelugu
— புதுமனை பூச்சாண்டி (@RamoEvsir) August 30, 2016
தெலுங்கில் சாய்பல்லவி வேடத்தில் ஸ்ருதி ஹாசன் நடித்திருக்கும் இந்த ரோல் அவருக்கு செட் ஆகவில்லை என ரசிகர்கள் மீம்ஸ் முலமாக ஸ்ருதியை வறுத்தெடுத்து வருகின்றனர். எந்த ஒரு ரீமேக் படத்தில் நடித்த ஹீரோயினும் இந்த அளவிற்கு கிண்டலை சந்தித்திருக்கமாட்டார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications