காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா பால்குடம் ஊர்வலம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பறதக்குடி கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். இவ்விழாவில் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.












Click it and Unblock the Notifications