பசும்பொன் தேவர் நினைவிடத்தில் ஓபிஎஸ் உள்ளிட்ட 10 அமைச்சர்கள், ஸ்டாலின், வைகோ மரியாதை
சுதந்திர போராட்ட வீரர் முத்துராமலிங்கத் தேவரின் 109-வது குருபூஜையை ஒட்டி பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் 10 அமைச்சர்கள் மற்றும் திமுக பொருளாளர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலர் வைகோ உள்ளிட்டோர் மர
சென்னை: நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் 10 அமைச்சர்கள் பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் சுதந்திர போராட்ட வீரரும் பார்வர்டுபிளாக் கட்சித் தலைவருமாக திகழ்ந்த முத்துராமலிங்கத் தேவர் நினைவிடம் அமைந்துள்ளது.

பால்குடம்
பசும்பொன்னில் கடந்த 28-ந் தேதி ஆன்மிக விழா, 29-ந் தேதி அரசியல் விழா நடைபெற்றது. அப்போது பெண்கள் பால்குடம், முளைப்பாரி எடுத்து வழிபட்டனர்.

அமைச்சர்கள்
இன்று காலை நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் 10 தமிழக அமைச்சர்கள் பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

ஸ்டாலின், வைகோ
மேலும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலர் வைகோ உள்ளிட்டோரும் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

ஆளில்லா விமானம்
பசும்பொன்னில் நடைபெறும் தேவர் குருபூஜையை முன்னிட்டு முதல் முறையாக ஆளில்லா விமானம் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

பலத்த பாதுகாப்பு
அசம்பாவிதங்களைத் தடுக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications