அதிமுக வேட்பாளரை விட வீட்டுக்காரருக்கு நிறைய சொத்து....!

Subscribe to Oneindia Tamil

தென்காசி : தென்காசி தனி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வசந்தி முருகேசனை விட அவரது வீட்டுக்காரருககு நிறைய சொத்துக்கள் உள்ளது.

வசநதி முருகேசன் தனது சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்துள்ளார். அதில்,

அவரது பெயரில், ரொக்கம், வங்கி சேமிப்பு, 250 கிராம் தங்க நகை உள்ளிட்ட, மொத்தம், 6 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பு அசையும் சொத்துக்கள் உள்ளதாக கூறியுள்ளார்.

Tenkasi ADMK canidate has less assets than her hubby

அசையம் சொத்துக்களாக விவசாய நிலம், விவசாயம் அல்லா நிலம், வீடு, கட்டடம் உள்ளிட்ட, 1 கோடியே 8 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பு அசையா சொத்துக்களும் உள்ளன.

அதேசமயம் இவரது கணவர் முருகேசன் பெயரில், 7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பு அசையும் சொத்துக்களும், 1 கோடியே 15 லட்சம் மதிப்பு அசையா சொத்துக்களும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தென்காசி தொகுதியில் இவரை எதிர்த்து புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, காங்கிரஸ் சார்பில் ஜெயக்குமார ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+