தென்காசியில் அதிமுக வெற்றி- வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்!
Subscribe to Oneindia Tamil
தென்காசி: தென்காசி தொகுதியில் அதிமுக வேட்பாளர் வசந்தி முருகேசன் அமோக வெற்றி பெற்றார்.
இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியை வென்றுள்ளார். மதிமுக சார்பில் போட்டியிட்ட சதன் திருமலைக்குமார் 3வது இடத்தைப் பிடித்தார்.

இந்தத் தொகுதியில், வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்...
வசந்தி முருகேசன், அதிமுக - 4,24,586
டாக்டர் கிருஷ்ணசாமி, புதிய தமிழகம்- 2,62,812
சதன் திருமலைக்குமார், மதிமுக - 1,90,233
ஜெயக்குமார், காங்கிரஸ் - 58,963
வாக்கு வித்தியாசம் - 1 லட்சத்து 61 ஆயிரத்து 774 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications