இந்த ஹோட்டல் யாருக்காக.. சாப்பாடு யாருக்காக.. ??
சென்னை: ஆர்.கே. நகர் தொகுதிக்குட்பட்ட ஒரு இடத்தில் ஒரு ஹோட்டலில் கண்ணில் பட்ட படம் இது.
இன்று இடைத் தேர்தல் நடைபெறும் ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் இந்த ஹோட்டல் உள்ளது.

வாட்ஸ் ஆப்பில் வந்த படம்.. ஹோட்டலுக்குள் ஒரு புத்தம் புதிய நோட்டீஸ் அறிவிப்பை வைத்துள்ளனர். இந்தப் பக்கம் ஜெயலலிதா - அந்தப் பக்கம் எம்.ஜி.ஆர். படங்கள்.
கீழே உள்ள வாசகம் இது
அம்மா சாப்பாடு
சாதம், சாம்பார், ரசம், மோர், கூட்டு, ஊறுகாய் ரூ. 30.. பார்சல் ரூ. 40 என்று அதில் போட்டுள்ளனர்.
சாதாரண நாட்களாக இருந்தால் இது சாமானியமாக பார்க்கப்பட்டிருக்கும். ஆனால் தற்போது இடைத் தேர்தல் காலம் என்பதால் இது வித்தியாசமாக பட்டது.
உங்களுக்கு இதில் ஏதாவது விசேஷம் மறைந்திருப்பதாக தெரிகிறதா...?
மலிவு விலை சாப்பாடு என்று மட்டும் தெரிகிறது. இது தேர்தல் பணியாற்றிய அதிமுகவினருக்கு மட்டும்தானா அல்லது எப்போதுமே இங்கு விலை இப்படித்தானா என்பது தெரியவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications