அதிமுகவின் 134 எம்.எல்.ஏக்களும் சசிகலாவுக்கு ஆதரவு: தம்பிதுரை
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுகவின் 134 எம்.எல்.ஏக்களும் சசிகலாவுக்கு ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் லோக்சபா எம்.பியான தம்பிதுரை தெரிவித்தார். சசிகலாவுடன் போயஸ் இல்லத்தில் நடத்திய ஆலோசனைக்கு பிறகு இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் அடுத்த நாலரை ஆண்டுகளுக்கு அதிமுக நிலையான ஆட்சியை தரும். ஓ.பன்னீர்செல்வத்தின் கலகத்தின் பின்னணியில் திமுகதான் உள்ளது.

திமுக செயல் தலைவர் ஸ்டாலின், சசிகலாவை முதல்வராக விடமாட்டேன் என கூறி டெல்லி செல்வதாக கூறியிருந்தார். அதன் பின்னணியில்தான் பன்னீர்செல்வம் இந்த முடிவை எடுத்துள்ளார்.
தமிழகத்தில் பாஜகவுக்கு ஒரு எம்.எல்.ஏகூட இல்லை. எனவே அவர்களை சந்தேகப்படுவது தேவையற்றது. இவ்வாறு தம்பிதுரை தெரிவித்தார்.
More From
-
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
தவெகவில் இணைந்த 5 மாஜி அமைச்சர்கள், 7 Ex MLAs! இதுவரை அதிமுகவில் இருந்து விலகியவர்கள் யார் யார்? -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications