அதிமுக நாடாளுமன்ற குழுத் தலைவராக மு. தம்பித்துரை தேர்வு
சென்னை: அதிமுகவின் நாடாளுமன்ற குழுத் தலைவராக மு. தம்பித்துரை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
லோக்சபா தேர்தலில் அதிமுக 37 இடங்களில் வென்று தேசிய அளவில் பாஜக, காங்கிரஸுக்கு அடுத்த கட்சியாக உருவெடுத்துள்ளது. அக்கட்சியின் எம்.பி.க்கள் அனைவரும் நேற்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இதைத் தொடர்ந்து இன்று முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் அதிமுக எம்.பிக்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாடாளுமன்ற அதிமுக குழுவின் தலைவராக மு. தம்பித்துரை தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணைத் தலைவராக மைத்ரேயன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதர நிர்வாகிகள்:
லோக்சபா குழு தலைவர் -தம்பிதுரை; துணைத் தலைவர்- வேணுகோபால், கொறடா- திருச்சி குமார் பொருளாளர்; பொருளாளர்- கே.என். ராமச்சந்திரன் செயலர்- வனரோஜா
ராஜ்யசபா குழுத் தலைவர்- மைத்ரேயன்; துணைத் தலைவர் முத்துக்கருப்பன்; கொறடா- சசிகலா புஷ்பா; பொருளாளர் லட்சுமணன்; செயலர்- ரத்தினவேல்
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications