அதிமுக கோட்டை ஆர்கே நகரில் திமுக வெல்ல முடியாது... தம்பிதுரை என்ன சொல்ல வராரு!
2ஜி தீர்ப்பில் திமுகவை மக்கள் நம்பவில்லை என்பது ஆர்கே நகர் தேர்தல் முடிவுகள் மூலம் தெரிய வந்துள்ளதாக அதிமுக எம்பி தம்பிதுரை கூறியுள்ளார்.
சென்னை : அதிமுக கோட்டையான ஆர்கே நகரில் திமுகவால் வெல்லவே முடியாது என்பதைத் தான் தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டியுள்ளதாக லோக்சபா துணை சபாநாயகரும் அதிமுக எம்பியுமான தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை கூறியதாவது : 2ஜி விவகாரத்தில் வெளிவந்த தீர்ப்பு கூட திமுகவிற்கு கைகொடுக்கவில்லை என்பது தெளிவாக தெரிய வந்துள்ளது. 2ஜி விவகாரத்தில் திமுக ஊழல் செய்திருக்கிறது என்பது தான் மக்களின் தீர்ப்பு.

ஜெயலலிதாவின் கோட்டையான ஆர்கே நகரில் திமுகவால் எப்போதுமே வெற்றி பெற முடியாது என்பதைத் தான் தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டியுள்ளதாக தம்பிதுரை தெரிவித்துள்ளார். ஆர்கே நகரில் அதிமுகவைத் தவிர வேறு யாராலும் வெல்ல முடியாது என்கிற ரீதியில் தம்பிதுரை பேசி இருப்பதை என்ன அர்த்தத்தில் எடுத்துக் கொள்வது தொடக்கத்தில் இருந்தே சசிகலா அணிக்கு ஆதரவாக பேசி வரும் தம்பிதுரை தேர்தல் முடிவுகள் குறித்து இத்தகைய கருத்தை கூறி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications