நதி நீரை இணைக்க காங்கிரசிடம் கேட்க வேண்டியதுதானே.. மோடியிடம் ஏன் கேட்க வேண்டும்.. தமிழிசை ஆவேசம்
நதி நீரை இணைக்க காங்கிரஸ் கட்சியிடம் கேட்காமல் பாஜகவிடம் ஏன் கேட்க வேண்டும் என்று பாஜக தலைவர் தமிழிசை ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவனியாபுரம்: நதி நீர் இணைப்பு குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியிடம் ஏன் கேட்கவில்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.
நதி நீரை இணைக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இதுகுறித்து தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, செங்குன்றம் அருகே போதைப் பொருள் வைக்கப்பட்டிருந்த கிடங்கு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அமைச்சர், டி.ஜி.பி.க்கள் மீது வருமான வரித்துறை புகார் அளித்துள்ளது என்று தெரிவித்தார்.
மேலும், திருச்சி விமான நிலையத்தில் 75 கோடி ரூபாய் மதிப்பில் போதை பொருள் பிடிபட்டது. சிறுவர்கள் கூட போதை பழக்கத்தால் சீரழிந்து வருகின்றனர். போதை பொருட்கள் ஒழிப்பில் முதல்வர் பழனிச்சாமி கவனம் செலுத்த வேண்டும் என்று தமிழிசை கேட்டுக் கொண்டார்.
நதி நீர் இணைப்பு குறித்து இப்போது பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ள ஸ்டாலின் 10 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியிடம் ஏன் கேட்கவில்லை என்று தமிழிசை கேள்வி எழுப்பினார்.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications