45 ஆண்டுகால இரட்டை இலையே சுயேச்சை வென்றுவிட்டதே... தங்க தமிழ் செல்வன் பேச்சு
45 ஆண்டுகால இரட்டை இலையையே சுயேச்சை வென்றது என்று மிகவும் தெனாவட்டாக பேசினார் தங்க தமிழ் செல்வன்.
சென்னை: ஆர்கே நகரில் தினகரன் முன்னிலை வகித்து வருவது குறித்து மகிழ்ச்சி பொங்கிய தங்கதமிழ்செல்வன் பாரம்பரியமான இரட்டை இலை சின்னத்தை ஒரு சுயேச்சை வென்று விட்டது என்று பேசினார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தங்கதமிழ் செல்வன். இவர் தினகரனின் தீவிர ஆதரவாளராவார்.

தினகரனை முதல்வர் அணியினர் ஒதுக்கி வைத்துவிட்டதால் அவருடன் தனித்து 18 எம்எல்ஏக்கள் செயல்பட்டு வந்தனர். இந்நிலையில் ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவிடம் முதல்வர் மீது நம்பிக்கை என்று 18 எம்எல்ஏக்களும் மனு கொடுத்தனர்.
இதையடுத்து கொறடா உத்தரவை மீறியதாக 18 பேரையும் சபாநாயகர் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார். எனினும் அவர்கள் 18 பேரும் தினகரன் ஆதரவாளர்களாகவே வலம் வருகின்றனர். ஆர்கே நகரில் தினகரனை ஆதரித்து பிரசாரம் செய்தனர்.
இதற்கு பலனாக தினகரன் வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். இதுகுறித்து அவரது ஆதரவாளர் தங்க தமிழ்செல்வன் கூறுகையில், சுயேச்சை வேட்பாளர் ஜெயித்து சாதனை படைத்து விட்டார்.
பல ஆண்டுகளாக பழமை வாய்ந்த திமுகவையும், 45 ஆண்டுகால பழமைவாய்ந்த அதிமுகவையும், அதிலும் ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட இரட்டை இலையை ஒரு சுயேச்சை வேட்பாளர் இன்று தோற்கடித்து மாபெரும் சாதனை படைத்துவிட்டார் என்றார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications