பொதுக்குழுவை கூட்டிப் பாருங்க.... தங்கதமிழ் செல்வன் எம்.எல்.ஏ எச்சரிக்கை- வீடியோ
பொதுச் செயலாளர் அனுமதி இல்லாமல் பொதுக்குழுவைக் கூட்டினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தங்கதமிழ் செல்வன் எச்சரித்துள்ளார்.
Recommended Video

புதுச்சேரி: பொதுச் செயலாளர் அனுமதியுடன் துணை பொது செயலாளர் தான் கட்சி
பொதுக்குழுவை கூட்ட முடியும். வேறு யாராவது கூட்டினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்க தமிழ்செல்வன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களை ஒருங்கிணைத்து தங்க தமிழ்செல்வன் எம்.எல்.ஏ செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார். அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும்
செப்டம்பர் 12ஆம் தேதி கூட்டப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

இந்நிலையில், இதுகுறித்து கூறிய தங்க தமிழ்செல்வன் எம்.எல்.ஏ
பொதுச்செயலாளர் தான் பொதுக்குழுவை கூட்ட முமுடியும் என்று அதிமுக கட்சி
விதிகளில் குறிப்பிடப்படுள்ளது.
பொதுசெயலாளார் இல்லாத பட்சத்தில், பொதுக்குழு உறுப்பினர்களில் நான்கில் ஒரு
பங்கு உறுப்பினர்கள் கையொப்பம் இட்டு அதனை பொதுச் செயலாளரிடம் காண்பித்து
அவர் அனுமதித்தால் மட்டுமே பொதுக்குழுவை கூட்ட முடியும்.
அதிமுக கட்சி விதிகளுக்கு மாறாக பொதுக்குழுவை கூட்டினால் சட்டப்படி
நடவடிக்கை எடுக்கப்படும் என தங்கதமிழ் செல்வன் எம்.எல்.ஏ கூறியுள்ளார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications