கருணாநிதியை திடீரெனச் சந்தித்த தங்கபாலு.. ஏன்?
Subscribe to Oneindia Tamil
சென்னை: முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, இன்று திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பு கால் மணி நேரம் வரை நீடித்தது. தங்கபாலு திடீரென வந்ததால் சலசலப்பு ஏற்பட்டது. சந்திப்புக்குப் பின்னர் தங்கபாலு வெளியில் வந்தார்.

அவரிடம் சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, இது மரியாதை நிமித்தமான சந்திப்புதான். திமுக தலைவர் கருணாநிதியின் 92வது பிறந்த நாளன்று நான் டெல்லி போயிருந்தேன். எனவே அன்று நேரில் வாழ்த்து கூற முடியவில்லை. எனவேதான் இன்று நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தேன் என்றார்.
ஜூன் 3ம் தேதி கருணாநிதி தனது 92வது பிறந்த நாளைக் கொண்டாடினார் என்பது நினைவிருக்கலாம்.
More From
-
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications