காங்கேயம் அதிமுக கூட்டணி வேட்பாளர் தனியரசு கொங்கு இளைஞர் பேரவையில் இருந்து நீக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: கொங்கு இளைஞர் பேரவை நிறுவன அமைப்பாளராக பதவி வகித்த உ.தனியரசு அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
சென்னையில் நடந்த அப்பேரவையின் மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதிமுக கூட்டணியில் இணைந்து, அக்கட்சி சின்னத்தில் போட்டியிடுவதை அவர் மாவட்டச் செயலாளரிகளிடம் ஆலோசிக்கவில்லை என்றும், தேர்தலில், எந்தக் கட்சிக்கு ஆதரவு என்று இதுவரை முடிவு எடுக்கவில்லை என்றும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
அதிமுக கூட்டணியில், காங்கேயம் தொகுதி இக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. உ.தனியரசு அத்தொகுதி வேட்பாளராக களம் காண்கிறார். இந்த நிலையில், அவர் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From
-
திமுகவில் மீண்டும் ‘செயல் தலைவர்’ பதவி? களமிறக்கப்படும் உதயநிதி - கனிமொழி.. ஸ்டாலின் பிளான் என்ன? -
கிளிக்கு றெக்கை முளைச்சுடுத்து... பறந்து போயிடுத்து! ஸ்டாலினை பார்த்த ஆளூர்? எம்பியாக்கும் திருமா? -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார் -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
பொய் சொல்றாங்க..ஸ்டாலின் கூறியதற்கும், திமுக செய்வதற்கும் சம்பந்தமில்லை! வெளுத்துவிட்ட மா.கம்யூ -
தலைமைச் செயலகத்தை தவெக கட்சி அலுவலகமாக மாற்றுவதா? திமுக எம்பி வில்சன் கண்டனம் -
கைய குடுங்க பங்கு.. விஜய்ய முடிச்சு விடனும்! திரைமறைவில் கைகோர்த்த திமுக -அதிமுக! உடைந்த கூட்டணிகள்! -
ஸ்டாலின் மாஸ்டர் பிளான்.. திமுகவை டோட்டலாக ரீவேம்ப் செய்கிறாரா? கூட்டணி கட்சிகளுக்கு பெரிய ஆப்புதானா -
கோவை சிறுமி விவகாரத்தை.. திமுகவுடன் தொடர்புபடுத்துவதா? ஆர்.எஸ்.பாரதி கண்டனம் -
திமுகவிற்கு குட்பையா? தனிச்சின்னத்தில் போட்டியிட துடிப்பது ஏன்? சர்ச்சைக்கு நடுவே விளக்கிய ஜவாஹிருல்லா -
வாட் ப்ரோ.. இட்ஸ் வெரி ராங் ப்ரோ! திராவிட மாடல் 2.0 ஆட்சி தான் தவெக! அடித்து துவைத்த அர்ஜுன் சம்பத்












Click it and Unblock the Notifications