புயலுக்கு முன் ஏற்படும் அமைதியை உணர்கிறேன்... தங்கர் பச்சான்
Subscribe to Oneindia Tamil
சென்னை: புயலுக்கு முன் ஏற்படும் அமைதி நான் வாக்களித்த வாக்குச் சாவடியில் நிலவியது. மக்கள் மனங்கள் மாற்றம் ஏற்பட்டு விட்டதாக உணர்கிறேன் என்று பிரபல திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் போட்டுள்ள பேஸ்புக் பதிவு:
ஒரு குடிமகனாக முதல் கடமையாக வாக்களித்துவிட்டு வந்தேன்.புயலுக்கு முன் ஏற்படும் அமைதி அங்கு நிலவியது! மக்கள் மனங்களில் மாற்றம் ஏற்பட்டுவிட்டதாக உணர்கிறேன்.

மக்களிடமிருந்து கொள்ளையடித்த பணத்தைக்கொண்டு மக்களையே விலை பேசிய கூட்டத்தை விரட்டவேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு.
நம் வாழ்வுதான் சீரழிந்தது! நம் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளாவது நிம்மதியோடு தலைநிமிர்ந்து வாழட்டும்!! என்று அவர் கூறியுள்ளார்.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications