For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தந்தை பெரியாரை விமர்சிக்கும் சீமானை கண்டித்து போராட்டம்- வீடியோ

By Mayura Akilan
Google Oneindia Tamil News

கடலூர்: 2001ம் ஆண்டு ஒரே ஒரு ஓட்டை டிரங்க் பெட்டி மட்டும் வைத்திருந்த சீமானுக்கு இப்போது 80 லட்சம் ரூபாய் கார் வந்தது எப்படி என்று தந்தை பெரியார் திராவிடர் கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர். கடலூரில் சீமானுக்கு எதிராக போராட்டம் நடத்திய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், ஊழலைப் பற்றி பேசுவதற்கு சீமானுக்கு தகுதியிருக்கிறதா என்றும் கேள்வி எழுப்பினர்.

English summary
Thanthai periyar Diravidar Kazhagam workers protest against Seeman in Cuddalore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X