இணைய பொருளாதாரம் இந்தியாவில் சாத்தியம்: தந்தி டிவி கருத்துக்கணிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: இந்தியாவில் இணைய பொருளாதாரம் சாத்தியம் என தந்தி டிவி நடத்திய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசின் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கை பற்றி மக்கள் யார் பக்கம் என்ற பெயரில் தந்தி டிவி கருத்துக்கணிப்பை நடத்தியது. அதன் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. அதன்படி இணைய பொருளாதாரம் இந்தியாவில் சாத்தியம் என பொது மக்கள் கருத்து தெரிவித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி அறிவித்துள்ள கருத்துக்கணிப்பு முடிவுகள்
ஆம் - 61%
இல்லை- 36%
கருத்து இல்லை - 3 %
அதேபோல் ரொக்கமில்லா பொருளாதாரத்தை ஆதரிக்கிறீர்களா என நடத்தப்பட்ட கருத்துகணிப்பில் இல்லை என பெரும்பாலனோர் இல்லை என கருத்து தெரிவித்திருப்பதாக தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இல்லை - 50%
ஆம் -48 %
கருத்து இல்லை - 2%












Click it and Unblock the Notifications