தருமபுரி மாவட்டத்தில் அதிமுக, திமுகவிற்கு பாமக நெருக்கடி: ஈரோடு,கிருஷ்ணகிரியில் இழுபறி - தந்தி
சென்னை: தருமபுரி, பாப்பிரெட்டி பட்டி, பாலக்கோடு, அரூர், ஆகிய தொகுதிகளில் அதிமுக, திமுக, பாட்டாளி மக்கள் கட்சி இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இந்த தொகுதியில் பாமகவிற்கு வாக்களிப்போம் என்று 25% பேர் வரை ஆதரவு தெரிவித்துள்ளதாக தந்தி டிவி கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை தனி தொகுதியில் அதிமுக, திமுகவிற்க விசிக கடும் போட்டியாக உள்ளது என்றாலும் தனி தொகுதிகளில் எல்லாம் திமுகவின் ஆதிக்கமே உள்ளது. தளி தொகுதியிலும், ஈரோடு மேற்கு, பாப்பிரெட்டிபட்டி தொகுதிகளிலும் அதிமுக, திமுக இடையே சமமான நிலையே நிலவுகிறது. தளி தொகுதியில் இ.கம்யூனிஸ்ட் வேட்பாளர் ராமச்சந்திரனுக்கு 20 முதல் 26 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாக தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோபி செட்டிபாளையம் தொகுதியில் செங்கோட்டையனுக்கு வெற்றி வாய்ப்பு அமோகமாக உள்ளதாக தந்திடிவியின் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று 19 தொகுதிகளுக்கான வெற்றி வாய்ப்பு பற்றிய கருத்து கணிப்புகளை தந்தி டிவி வெளியிட்டது. அதன் விபரம்:
ஈரோடு மேற்கு
தந்தி டிவியின் பிரமாண்ட கருத்துக் கணிப்பு முடிவுகள் : ஈரோடு மேற்கு தொகுதியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு?#TNPolls2016 pic.twitter.com/cXyMcX5kvc
— thanthitv (@thanthitv) May 10, 2016
அதிமுக 38 - 44%
திமுக 38 - 44%
மதிமுக 9 - 15 %
பிற கட்சிகள் 5%
நோட்டா1%
ஈரோடு கிழக்கு
அதிமுக 42 - 48 %
மதேமுதிக 36 - 42%
தேமுதிக 7 - 13 %
பிற கட்சிகள் 5%
நோட்டா 1%
கோபிச்செட்டிபாளையம் தொகுதி
#ThanthiTV-ன் பிரமாண்ட கருத்துக் கணிப்பு முடிவுகள் : கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு? pic.twitter.com/BErU1EruMY
— thanthitv (@thanthitv) May 10, 2016
அதிமுக 43 - 49%
காங்கிரஸ் 36 - 42%
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 5 - 11%
பிற கட்சிகள் 6 %
நோட்டா 1%
மொடக்குறிச்சி தொகுதி
அதிமுக 39 - 45%
திமுக 38 - 44%
தேமுதிக 7 - 13%
பிறகட்சிகள் 6%
நோட்டா 1%
பெருந்துறை
அதிமுக 39 - 45%
திமுக 38 - 44%
தமாகா 6 - 12%
பிற கட்சிகள் 7%
நோட்டா 1%
பவானி தொகுதி
அதிமுக 38 - 44%
திமுக 34 - 40%
தேமுதிக 6 - 12%
பாமக 6 - 12
பிற கட்சிகள் 3%
நோட்டா 1%
பாவானி சாகர் தொகுதி
திமுக 38 - 44%
அதிமுக 36 - 42%
இ.கம்யூனிஸ்ட் 11 - 17%
பிற கட்சிகள் 5%
நோட்டா 1%
அந்தியூர் தொகுதி
திமுக 36 - 42%
அதிமுக 35 - 41%
பாமக 7 - 13%
தேமுதிக 6 - 12%
பிற கட்சிகள் 4%
தளி தொகுதி
அதிமுக 28 - 34%
திமுக 28 - 34%
இ.கம்யூ 20 - 26%
பாஜக 6 - 12%
பிற கட்சிகள் 5%
நோட்டா 1%
ஓசூர் தொகுதி
காங்கிரஸ் 39 - 45%
அதிமுக 36 - 42 %
தேமுதிக 6 -12 %
பாஜக 3 - 9%
பிற கட்சிகள் 3%
நோட்டா 1%
வேப்பனஹள்ளி
அதிமுக 41 - 47%
திமுக 38 - 44%
தேமுதிக 5 - 11%
பிற கட்சிகள்6%
கிருஷ்ணகிரி தொகுதி
அதிமுக 38 - 44 %
திமுக 36 - 42%
தமாகா 6 - 12%
பாமக 4 - 10%
பிற கட்சிகள் 3%
நோட்டா 1%
பர்கூர் தொகுதி இழுபறி
திமுக 42 - 48 %
அதிமுக 41 - 47%
தமாகா 5 - 11 %
பிற கட்சிகள் 3%
ஊத்தங்கரை ( தனி )
திமுக 37 - 43%
அதிமுக 31 - 37%
விசிக 17 -23%
பிற கட்சிகள் 5%
நோட்டா 1%
பாப்பிரெட்டிபட்டி தொகுதி
அதிமுக 28 - 34%
திமுக 28 -34%
பாமக 25 - 31%
தேமுதிக 5 - 11%
பிற கட்சிகள் 1%
நோட்டா 1%
பாலக்கோடு
அதிமுக 32 - 38%
திமுக 29 - 35%
பாமக 18 - 24%
தேமுதிக 7 - 13%
பிற கட்சிகள் 1%
நோட்டா 1%
அரூர் (தனி)
திமுக 31 - 37%
அதிமுக 29 - 35%
பாமக 16 -22%
விசிக 9 - 15%
பிற கட்சிகள் 2%
நோட்டா 1%
தருமபுரி
தந்தி டிவியின் பிரமாண்ட கருத்துக் கணிப்பு முடிவுகள் : தர்மபுரி தொகுதியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு?#TNElections2016 pic.twitter.com/uL9O77GbKt
— thanthitv (@thanthitv) May 10, 2016
அதிமுக 28 - 34%
திமுக 26 -32%
பாமக 26 - 32%
தேமுதிக 6 - 12%
பிற கட்சிகள் 2%
குன்னூர் தொகுதி
திமுக 38 - 44%
அதிமுக 34 - 40%
தேமுதிக 6 -12%
பாஜக 6 - 12%
பிற கட்சிகள் 3%
இன்றும் 19 தொகுதிகளுக்கான கருத்துக்கணிப்புகளை வெளியிடுகிறது தந்தி டிவி, சனிக்கிழமையன்று 10 விஐபி தொகுதிகளுக்கான வெற்றி வாய்ப்பு குறித்து கருத்துக்கணிப்பை வெளியிட உள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications