ரூபாய் நோட்டு தடை.. வாக்களிக்கும் முடிவை எப்படி மாற்றும்? தந்தி டிவி கருத்துக்கணிப்பு
சென்னை: ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது குறித்து தந்தி டிவி நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
நவம்பர் 8-ம் தேதி நள்ளிரவு முதல் அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இதனால் நாடு முழுவதும் மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் ரூபாய் நோட்டு அறிவிப்பு குறித்து தந்தி டிவி கருத்துக்கணிப்பை நடத்தியது. அதன் முடிவுகள் மக்கள் யார் பக்கம் நிகழ்ச்சியல் நேற்று வெளியிடப்பட்டன.

அதன்படி ரூபாய் நோட்டு தடை - வாக்களிக்கும் முடிவை எப்படி மாற்றும்? என்ற கேள்விக்கு மக்கள் அளித்துள்ள பதில்
பாஜகவுக்கு வாக்களிப்பேன் - 23%
பாஜக-விற்கு எதிராக வாக்களிப்பேன்- 12%
ஓட்டுக்கான முடிவு அல்ல - 65%

500,1000 ரூபாய் நோட்டு தடையால் கருப்பு பணம் ஒழியுமா..? என்ற கேள்விக்கு பாதி கருப்பு பணம் ஒழியும் என அதிகம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
பாதி கருப்பு பணம் ஒழியும் - 47%
முழுமையாக ஒழியும் - 32%
ஒழியாது - 15%
கருத்து இல்லை -6%

500,1000 ரூபாய் நோட்டு தடையால் மக்களுக்கு சிரமமா..? என்ற கேள்விக்கு குறுகிய கால சிரமம், நீண்ட கால ஆதாயம் என 60 சதவீதம் பேர் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.
குறுகிய கால சிரமம், நீண்ட கால ஆதாயம் -60%
தேவையற்ற சிரமம் - 34%
கருத்து இல்லை - 6%

மத்திய அரசின் முடிவு பற்றிய உங்கள் பார்வை? என்ற கேள்விக்கு அனைவருக்கும் அதிர்சிச என 46 சதவீதம் பேர் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
அனைவருக்கும் அதிர்ச்சி - 46%
சிலருக்கு முன்பே தெரிந்திருக்கலாம் - 45%
கருத்து இல்லை 9%
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications