பாஜக மதவாத அரசு, செயல்பாடு சரியில்லை, மோடி தலைமை பலவீனமானது.. தந்தி டிவி கருத்துக் கணிப்பு
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் செயல்பாடு சரியில்லை என்று தந்தி டிவி நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுல்ளது.
மேலும் இந்த கருத்துக் கணிப்பில் பாஜகவு மற்றும் பிரதமர் மோடி மீதான அதிருப்தி பெரிய அளவில் தமிழகத்தில் நிலவுவதை இந்தக் கருத்துக் கணிப்பு வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

கருத்துக் கணிப்பில் கிடைத்துள்ள முடிவுகளின் விவரம்:
#ThanthiTVOpinionPoll : பிரதமர் மோடியின் தலைமை எப்படி?
— Thanthi TV (@ThanthiTV) July 24, 2018
ஆக்கபூர்வமானது - 15%
சராசரி - 26%
பலவீனமானது - 59%#ModivsRahul | #NarendraModi | #RahulGandhi @narendramodi | @RahulGandhi | @KrishInfoMedia pic.twitter.com/tRypGm2wyQ
பிரதமர் மோடியின் தலைமை எப்படி என்ற கேள்விக்கு கிடைத்துள்ள பதில்
ஆக்கபூர்வமானது - 15%
சராசரி - 26%
பலவீனமானது - 59%
கருத்துக் கணிப்பு தீர்ப்பு: பிரதமர் மோடியின் தலைமை மீது தமிழக மக்கள் கடும் அதிருப்தியுடன் இருப்பது தெளிவாகியுள்ளது.
#ThanthiTVOpinionPoll : மோடி அரசின் செயல்பாடு எப்படி..?
— Thanthi TV (@ThanthiTV) July 24, 2018
நன்று - 10%
சராசரி - 26%
சரியில்லை - 64%#ModivsRahul | #NarendraModi | #RahulGandhi @narendramodi | @RahulGandhi | @KrishInfoMedia pic.twitter.com/vnF4xbVogE
மோடி அரசின் செயல்பாடு எப்படி.. என்ற கேள்விக்கு கிடைத்த பதில்:
நன்று - 10%
சராசரி - 26%
சரியில்லை - 64%
கருத்துக் கணிப்பு தீ்ர்ப்பு: மோடி தலைமையிலான பாஜக அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியுடன் உள்ளனர் என்பதை இந்த 64 சதவீத கருத்து வெளிப்படுத்துகிறது.
#ThanthiTVOpinionPoll : மோடி அரசு பற்றி நீங்கள் நினைப்பது என்ன..?
— Thanthi TV (@ThanthiTV) July 24, 2018
மதச்சார்பற்றது - 14%
வழக்கமான அரசு - 42%
மதவாத அரசு - 44%#ModivsRahul | #NarendraModi | #RahulGandhi @narendramodi | @RahulGandhi | @KrishInfoMedia pic.twitter.com/W8eVAHE3O2
மோடி அரசு பற்றி நீங்கள் நினைப்பது என்ன.. என்ற கேள்விக்கு கிடைத்த பதிலானது, மதச்சார்பற்றது - 14%, வழக்கமான அரசு - 42% மற்றும் மதவாத அரசு - 44%. ஜாதிக் கட்சி என்ற அடையாளம் சில கட்சிகளுக்கு இருப்பது போல பாஜக மீதான கருத்து மதவாத கட்சி என்று மக்கள் மனதில் அழுத்தமாக பதிந்துள்ளது
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications