மோடி அரசின் ரூபாய் நோட்டு நடவடிக்கை.. தமிழகத்தில் பெரும் அதிருப்தி #ThanthiTVOpinionPoll
சென்னை: மோடி அரசின் ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கையை தமிழக மக்கள் மறந்தது போல தெரியவில்லை. அந்த நடவடிக்கைக்கு தமிழக மக்கள் மிகப் பெரிய எதிர்ப்பை தந்தி டிவி கருத்துக் கணிப்பில் வெளிப்படுத்தியுள்ளன்.

#ThanthiTVOpinionPoll : மோடி அரசின் ரூபாய் நோட்டு நடவடிக்கையை நீங்கள் ஆதரிக்கிறீர்களா..?#ModivsRahul | #NarendraModi | #RahulGandhi @narendramodi | @RahulGandhi | @KrishInfoMedia pic.twitter.com/HvowrrGNmv
— Thanthi TV (@ThanthiTV) July 24, 2018
மோடி அரசின் ரூபாய் நோட்டு நடவடிக்கையை நீங்கள் ஆதரிக்கிறீர்களா.. என்ற கேள்விக்கு இல்லை என்று 75% பேரும், ஆம் என்று 11% பேரும், ஓரளவு என 14% பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
#ThanthiTVOpinionPoll : கொடுத்த வாக்குறுதியை மோடி அரசு காப்பாற்றியதா..?#ModivsRahul | #NarendraModi | #RahulGandhi @narendramodi | @RahulGandhi | @KrishInfoMedia pic.twitter.com/VtAbMXUkQJ
— Thanthi TV (@ThanthiTV) July 24, 2018
கொடுத்த வாக்குறுதியை மோடி அரசு காப்பாற்றியதா..என்ற கேள்விக்கு 61 சதவீதம் பேர் இல்லை என பதிலளித்துள்ளனர். ஓரளவுக்கு என 22 சதவீதம் பேரும், ஆம் என 11 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். கருத்து தெரிவிக்காதவர்கள் எண்ணிக்கை 6 சதவீதமாகும்.












Click it and Unblock the Notifications