சுட்டெரிக்கும் வெயில்.. வேலூர், கரூர், மதுரை உள்பட 7 நகரங்களில் சதம்
தமிழகம் முழுவதும் பல நகரங்களில் வெயில் கொளுத்தி வருகிறது. தருமபுரி, கரூர் உள்ளிட்ட 7 நகரங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் மேலாக வெயில் பதிவாகியுள்ளது.
சென்னை: சுட்டெரிக்கும் வெயில் தற்போது மக்களை வாட்டி வதைத்து வருகிறது. தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் தொடர்ந்து அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல மாவட்டங்களில் நூறு டிகிரிக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவாகியுள்ளது. பகல் நேரங்களில் அனல் காற்று வீசுவதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.

வெப்பச்சலனம் காரணமாக சில இடங்களில் மழை பெய்து வருகிறது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி 9 நகரங்களில் 100 டிகிரிக்கும் அதிகமான வெப்பம் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கரூரில் 106 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக கொடைக்கானலில் 70 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.
வெள்ளிக்கிழமை பதிவான வெப்பநிலை பாரன்ஹீட்டில்:
சென்னை - 99
கோவை - 98
கடலூர் - 93
தருமபுரி - 102
கரூர் -106
கன்னியாகுமரி - 95
மதுரை - 103
நாகை - 93
திருநெல்வேலி - 103
தஞ்சாவூர் - 84
சேலம் -101
காரைக்கால் - 92
திருச்சி - 104
தூத்துக்குடி - 93
கொடைக்கானல் - 70
வேலூர் - 105
புதுச்சேரி - 93
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications