Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிலிம்பேர் விருது கோலாகலம்.. சிறந்த தமிழ் படம் விஜய் நடித்த கத்தி..

Subscribe to Oneindia Tamil

சென்னை : 62 வது பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் சிறந்த தமிழ் பட விருது விஜய் நடித்த"கத்தி" க்கு வழங்கப்பட்டது. நடிகை ராதிகா மற்றும் ஐ.வி.சசி ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

filmfare award

விருது விபரங்கள் வருமாறு..

சிறந்த படம் பிரிவு

தெலுங்கு- மனம்

கன்னடம்- மிஸ்டர் அன்ட் மிசஸ் ராமசாரி

மலையாளம்- முனாரியிப்பு

சிறந்த இயக்குநர்..

தமிழ்-ஏ.ஆர்.முருகதாஸ் (கத்தி)

தெலுங்கு- விக்ரம் குமார் (மனம்)

கன்னடம்- ரக்ஷித் ஷெட்டி (கன்னடம்)

மலையாளம்- அஞ்சலி மேனன் (பெங்களூரு டேஸ்)

துணை நடிகர்..

தமிழ்- பாபி சிம்ஹா- (ஜிகர்தண்டா)

தெலுங்கு-ஜகபதிபாபு- (லெஜென்ட்)

கன்னடம்-அச்யூத் குமார்- (திரிஷ்யா)

மலையாளம்- ஜெயசூர்யா- (அபோதேகாரி)

துணை நடிகை..

தமிழ்-ரித்விகா- (மெட்ராஸ்)

மலையாளம்- பார்வதி- (பெங்களூர் டேஸ்)

கன்னடம்- சம்யுக்தா (ஹேர்னாடு-ஒக்ரானே)

தெலுங்கு- லட்சுமி மஞ்சு- (சந்தமாமா காதலு)

சிறந்த பின்னணி பாடகர்..

தமிழ்- பிரதீப் குமார்- ஆகாயம் தீப்பிடிக்குமா- மெட்ராஸ்

தெலுங்கு- சிம்கா- சினிமா சோப்சிஸ்தா மாமா- ரேஸ் குர்ரம்

கன்னடம்- விஜய் பிரகாஷ்

மலையாளம்- ஹரிசரண்- பெங்களூரு டேஸ்

பின்னணி பாடகி..

தமிழ்- உத்தாரா உன்னி கிருஷ்ணன்- சைவம்

தெலுங்கு- சுனிதா

கன்னடம்- அனுராதா பட்

மலையாளம்- ஸ்ரேயா கோஷல்

சிறந்த இசையமைப்பாளர்..

தெலுங்கு- அனூப் ரூபென்ஸ்- மனம்

தமிழ்- அனிருத்- வேலையில்லா பட்டதாரி

கன்னடம்- அஜனீஸ் லோக்நாத்

மலையாளம்-கோபி சுந்தர்-பெங்களூரு டேஸ்

சிறந்த பாடலாசிரியர்..

தெலுங்கு- சந்திரபோஸ்

தமிழ்- நா.முத்துக்குமார்- சைவம்

கன்னடம்-நாகேந்திர பிரசாத்


சிறந்த அறிமுக நடிகர்..

தமிழ் - துல்கர் சல்மான்- வாயை மூடி பேசவும்

பெல்லம்கோன்டா சீனிவாஸ்- அலுடு சீனு

சிறந்த அறிமுக நடிகை..

கேத்தரின் தெரசா- மெட்ராஸ்.

நடிகை ராதிகாவுக்கு வாழ்நாள் சாதனை விருது வழங்கப்பட்டது.
இதே போன்று ஐ.வி.சசிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை நடிகர் கமலஹாசனும், மம்முட்டியும் வழங்கினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+